விழா மேடைகளில் டி.எம்.எஸ்

Sunday, November 04, 2007

கனடா தமிழோசை வானொலி நடத்திய இசை நிகழ்ச்சிகளில் டி.எம்.எஸ்,எம்.எஸ்.விஸ்வநாதன்,பி.பி.எஸ்கனடா தமிழோசை வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்க இங்கே அழுத்துங்கள்.

Tuesday, October 23, 2007

கலைஞர் மு.கருணாநிதியுடன் டி.எம்.எஸ்

Wednesday, May 31, 2006

'முப்பெரும் விழா'வில் டி.எம்.எஸ்...Part- 1

டி.எம்.எஸ்ஸின் 60 ஆண்டு கால கலைச் சேவையைப் போற்றும் முகமாக 24 - 3- ௨006 அன்று ....
அகில உலக டி.எம்.எஸ் நற் பணி மன்றம்'....
சென்னை, காமராஜர் அரங்கத்தில்
மிகப் பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்த
'முப்பெரும் விழா'வில் எடுக்கப்பட்ட புகைப்படத் தோரணங்கள் இவை.

ரஜினியுடன் டி.எம்.எஸ்...
ரஜினியுடன் டி.எம்.எஸ்...

'சந்திரமுகி' படத்தின் வெள்ளி விழா மேடையில் டி.எம்.எஸ்ஸின் கலைச் சேவையைப் பாராட்டி கௌரவிக்கப்படும் காட்சி..