விழா மேடைகளில் டி.எம்.எஸ்

Wednesday, May 31, 2006

'முப்பெரும் விழா'வில் டி.எம்.எஸ்...Part- 1

டி.எம்.எஸ்ஸின் 60 ஆண்டு கால கலைச் சேவையைப் போற்றும் முகமாக 24 - 3- ௨006 அன்று ....
அகில உலக டி.எம்.எஸ் நற் பணி மன்றம்'....
சென்னை, காமராஜர் அரங்கத்தில்
மிகப் பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்த
'முப்பெரும் விழா'வில் எடுக்கப்பட்ட புகைப்படத் தோரணங்கள் இவை.

1 Comments:

 • தமிழ் நாட்டில்.
  தமிழ் வீட்டில்

  தமிழ் பாட்டுக்கு
  தமிழ் நெஞ்சங்களுக்கு

  நீங்கள் கிடைத்தது

  ஒரு வரப்பி ரசாதம் என்று தான் சொல்ல முடியும்

  உங்கள் புகைப்படங்களை பார்க்கும் போதும் உங்களை பற்றி யாழ் சுதாகர் நிகழ்ச்சி பண்ணும் போதும்
  போது. எங்கள் கண் முன் நீங்கள் நிற்கும் பெருமை

  மனதில் தேண்றும்

  வாழ்க வளமுடன்

  அன்புடன்
  ராகினி.
  ஜேர்மன்

  By Blogger rahini, At 3:04 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]<< Home